Home இந்தியா மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!

மோடியை விமர்சித்த பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!

1131
0
SHARE
Ad

prakashrajpicsலக்னோ – பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாய்த்திறக்கவில்லை என்றும், அவர் தன்னை விட சிறந்த நடிகர் என அண்மையில் நடிகர் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மோடி விமர்சித்ததற்காக பிரகாஷ்ராஜ் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்.

அவ்வழக்கு நாளை அக்டோபர் 7-ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.