Home நாடு பாதிரியார்கள் மாயம்: அக் 19 -ல் சுஹாகாம் விசாரணை தொடக்கம்!

பாதிரியார்கள் மாயம்: அக் 19 -ல் சுஹாகாம் விசாரணை தொடக்கம்!

822
0
SHARE
Ad

Suhakamகோலாலம்பூர் – பாதிரியார் ரேமண்ட் கோ, போராட்டவாதி அம்ரி செமாட், பாதிரியார் ஜோசுவா ஹில்மி மற்றும் அவரது மனைவி ஹில்மி ஆகியோர் மாயமான சம்பவம் குறித்து வரும் அக்டோபர் 19-ம் தேதி பொதுவிசாரணையைத் துவங்குகிறது மனித உரிமை ஆணையமான சுஹாகாம்.

சுஹாகாம் ஆணையர் மா வெங் வேய் உடன் ஐஷா பிடின் மற்றும் நிக் சலிடா சுஹைலா நிக் சாலே ஆகிய இருவரும் இந்த விசாரணையில் இறங்குகிறார்கள்.