Home கலை உலகம் ‘மெர்சல்’ தலைப்புக்குத் தடை இல்லை!

‘மெர்சல்’ தலைப்புக்குத் தடை இல்லை!

823
0
SHARE
Ad

vijays-mersal-first-look-poster1சென்னை – அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ திரைப்படத்தின் தலைப்புக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில், மெர்சல் என்ற பெயரைப் பயன்படுத்த எந்த ஒரு தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது.