Home Tags மெர்சல் படம்

Tag: மெர்சல் படம்

350 மில்லியன் பதிவைத் தொட்ட மெர்சல் படப் பாடல்கள்

சென்னை - ஒரு காலத்தில் தமிழ்ப் படப் பாடல்களுக்கான இசைத்தட்டு விற்பனைகள் அதிக அளவில் இருந்த நிலையில் தற்போது இத்தகைய தமிழ்ப் படப் பாடல்கள் இணையம் வழி பதிவிறக்கம் செய்யப்பட்டு இரசிகர்கள் கேட்டு...

ஜோசப் விஜய் ஆகிய நான்…நன்றி கூறுகிறேன்!

சென்னை - 'மெர்சல்' திரைப்படத்தில் சொல்லப்பட்ட பல கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக நடிகர் விஜய் நேற்று தனது படக்குழுவினர், ரசிகர்கள், நண்பர்களுக்கு கடிதம் மூலமாக நன்றி தெரிவித்தார். அக்கடிதத்தை...

தேசிய அளவில் சர்ச்சையாகும் “மெர்சல்” – தற்காக்கும் ராகுல் காந்தி!

சென்னை – “மெர்சல்” படம் இதுவரை வந்த தமிழ்ப் படங்களிலேயே அதிக முதல் நாள் வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்டது. ரஜினியின் கபாலி 22 கோடி வசூலித்து இத்தனை நாட்களாக...

அரசைப் புகழ்ந்து ஆவணப்படம் தான் எடுக்க முடியும்: ப.சிதம்பரம் கிண்டல்

புதுடெல்லி - 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அரசுக்கு எதிரான கருத்துகளுக்கு எழுந்திருக்கும் கடும் விமர்சனங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர், சர்ச்சைக்குரிய கருத்துகள் இல்லாத படங்கள் எடுக்க வேண்டுமானால் இனி...

மெர்சலில் ஜிஎஸ்டி காட்சிகள் ‘ஒலித்தடை’ செய்யப்படுகின்றன!

சென்னை - அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த 'மெர்சல்' திரைப்படத்தில் ஜிஎஸ்டி குறித்து கூறப்பட்டிருந்த வசனங்கள் முற்றிலும் பொய் என்று கூறி பாஜக-வைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர்...

சிங்கப்பூரில் இலவச மருத்துவம் என்பது பொய் – ‘மெர்சல்’ குறித்து எச்.ராஜா

சென்னை -சிங்கப்பூரில் இலவச மருத்துவம் என 'மெர்சல்' திரைப்படத்தில் சொல்லப்பட்டிருப்பது பொய் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'மெர்சல்' திரைப்படத்தில் இந்தியாவில் ஆளும் அரசாங்கம் குறித்து பல...

பஞ்சு சாரின் பெயர் எங்கே? – மெர்சல் குறித்து வெங்கட் பிரபு கருத்து!

சென்னை - அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் மெர்சல் திரைப்படம் குறித்து நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு கிண்டலாகக் கருத்து ஒன்றை தனது...

மெர்சலில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை

சென்னை - அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' திரைப்படம் நேற்று புதன்கிழமை தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியீடு கண்டு வெற்றி நடை போட்டு வருகின்றது. இந்நிலையில், அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜிஎஸ்டி,...

திரைவிமர்சனம்: ‘மெர்சல்’ – தீபாவளிக்கேற்ற அறுசுவை விருந்து!

கோலாலம்பூர் – தீபாவளிப் பண்டிகையை மேலும் குதூகலமாக்கும் வகையில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது விஜய் – அட்லீ கூட்டணியின் இரண்டாவது படமான ‘மெர்சல்’. தீபாவளி தினத்தன்று மக்களின் மகிழ்ச்சியான மனநிலையில் என்ன எதிர்பார்ப்பார்களோ? அது...

தீபாவளிக்கு ‘மெர்சல்’ – முன்னோட்டத்திற்கு 28 மில்லியன் பார்வையாளர்கள்!

சென்னை - விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பும், பரபரப்பும் பற்றிக் கொள்ளும் என்பதோடு, வெளியாகும் தருணத்தில் சில தடைகளையும் சந்திக்கும் என்பது நிரந்தர உண்மையாகிவிட்டது. 'மெர்சல்' பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தொடுக்கப்பட்ட...