Home கலை உலகம் ஜோசப் விஜய் ஆகிய நான்…நன்றி கூறுகிறேன்!

ஜோசப் விஜய் ஆகிய நான்…நன்றி கூறுகிறேன்!

1065
0
SHARE
Ad

Mersalசென்னை – ‘மெர்சல்’ திரைப்படத்தில் சொல்லப்பட்ட பல கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக நடிகர் விஜய் நேற்று தனது படக்குழுவினர், ரசிகர்கள், நண்பர்களுக்கு கடிதம் மூலமாக நன்றி தெரிவித்தார்.

அக்கடிதத்தை இங்கே காணலாம்:

vijay-mersel-thanks letter