Home இந்தியா மெர்சலில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை

மெர்சலில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை

828
0
SHARE
Ad

tamilisai1சென்னை – அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ திரைப்படம் நேற்று புதன்கிழமை தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியீடு கண்டு வெற்றி நடை போட்டு வருகின்றது.

இந்நிலையில், அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு எதிரான விமர்சனக் காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.