Home Tags தமிழிசை சௌந்தரராஜன்

Tag: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன் தந்தையார் குமரி அனந்தன் 93-வது வயதில் காலமானார்!

சென்னை : தமிழ் நாட்டின் சிறந்த மேடைப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காமராஜரின் தீவிரத் தொண்டருமான குமரி அனந்தன் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 9) உடல் நலக்...

தமிழிசை ஆளுநர் பதவியிலிருந்து விலகல்! புதுச்சேரியில் போட்டியிடுகிறாரா?

சென்னை : எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாடு நாடாளுமன்றத் தொகுதிகளோடு சேர்த்து புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாஜக கூட்டணி சார்பில்...

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம்! தமிழிசை சவுந்தரராஜன் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி : கடந்த பல மாதங்களாக புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் நீடித்து வந்த போராட்டம், மோதல்களைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) மாலையில் கிரண்பேடியை அந்தப்...

குமரி அனந்தன்: டான்ஸ்ரீ சோமா அரங்கில் தமிழ் தாலாட்டு பாடியவருக்கு 88 வயது!

(தமிழகத்தின் நீண்ட கால அரசியல் போராளி என்றாலும், குமரி அனந்தனின் தமிழ்ப் பணிகளும், எழுத்துப் படைப்புகளும், அவரது மேடைத் தமிழ் அழகும் இன்றும் அனைவராலும் பாராட்டுகளைப் பெறும் அம்சங்கள். இன்று மார்ச் 19-ஆம்...

தெலுங்கானா ஆளுநராகிறார் தமிழிசை சவுந்தரராஜன் – ஆளுநராகும் முதல் தமிழ்ப் பெண்

அடுத்த தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழகத்திலிருந்து ஆளுநராக நியமிக்கப்படும் முதல் தமிழ்ப் பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார்.

“நான் பொய் சொல்லாத, ஊழல் இல்லாத, நேர்மையான அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தவள்!”- தமிழிசை

சென்னை: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கையில், கடந்த திங்கட்கிழமை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆயினும், இந்த சந்திப்பானது மரியாதை நிமித்த...

இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (2) – தூத்துக்குடியை தூக்கப் போவது ‘கனியா’ –...

(இந்தியப் பொதுத் தேர்தலில் பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) முத்தெடுப்பதற்கும், தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகராகவும்...

தூத்துக்குடியில் தமிழிசை – கனிமொழி மோதல்

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.45 மணி நிலவரம்) சற்று முன் வெளியிடப்பட்ட பாஜக கட்சி போட்டியிடும் தமிழக நாடாளுமன்ற வேட்பாளர்களின் பட்டியல்படி தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை சௌந்திராஜன் தூத்துக்குடி...

“உங்கள் அரசியல் கருத்துகளை என் மீது திணிக்காதீர்!”- அஜித் குமார்

சென்னை: தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் அஜித் குமார் பரபரப்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அஜித்தின் இரசிகர்கள் எனக் கூறப்படும் சில இளைஞர்கள் பாஜகவில் இணைந்துள்ள வேளையில், இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக...

விமானத்தில் தமிழிசையைத் திட்டிய சோபியா மீது வழக்கு

தூத்துக்குடி - நேற்று திங்கட்கிழமை தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை நோக்கி விமானத்திற்குள் முழக்கங்கள் எழுப்பி திட்டிய சோபியா பெலிக்ஸ் என்ற பெண் மீது மூன்று...