Home Tags தமிழிசை சௌந்தரராஜன்

Tag: தமிழிசை சௌந்தரராஜன்

நாகரிகமான அரசியல் நடத்துங்கள் – கமலுக்கு தமிழிசை பதிலடி!

சென்னை - பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, தனது மின்னஞ்சல், தொலைப்பேசி எண்ணைப் பதிவு செய்து கட்சியில் இணைந்திருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் ஆதாரங்களை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின்...

தமிழிசையின் கட்சிப் பதிவு ஆதாரத்தை வெளியிட்ட மநீம!

சென்னை - நடிகர் கமல்ஹாசனின் புதிய கட்சியான மக்கள் நீதி மய்யம், இணையதளம் வாயிலாக உறுப்பினர்களை இணைத்து வருகின்றது. கட்சியில் இணைய வேண்டுமானால், மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, மின்னஞ்சல் முகவரி,...

மெர்சலில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை

சென்னை - அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' திரைப்படம் நேற்று புதன்கிழமை தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியீடு கண்டு வெற்றி நடை போட்டு வருகின்றது. இந்நிலையில், அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜிஎஸ்டி,...

ரஜினி இணைந்தால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி: தமிழிசை

சென்னை - நடிகர் ரஜினிகாந்த் பாஜக கட்சியுடன் இணைந்தால், தமிழகத்தில் தாங்கள் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர்...

வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்த காவலர் – முதல் உதவி செய்த தமிழிசை!

சென்னை - வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்த போலீஸ்காரருக்கு முதல் உதவி செய்துள்ளார், தமிழக பாஜக தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். தமிழிசை சவுந்தராஜன் நேற்று காலை வாக்களிக்க சாலிகிராமம் பாலலோக்...

பாஜக தமிழிசையை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பிரச்சாரம்!

சென்னை - சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி நேற்று விருகம்பாக்கத்தில் பிரச்சார கூட்டம் வாயிலாக வாக்குகள் சேகரித்தார். அப்போது...

பாஜக தமிழிசைக்கு கொலை மிரட்டல்; சீமான் கடும் கண்டனம்! (காணொளியுடன்)

திருப்பூர் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது ஜனநாயகத்தின் கொடுமையான விரோத செயல் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்...

விருகம்பாக்கத்தில் தமிழிசை பாஜக சார்பில் போட்டி!

சென்னை - தமிழக பாஜகவின் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் தமிழக பாஜகவின் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகின்றார்.

தமிழகப் பார்வை: தேர்தலில் கலக்கப் போகும் அரசியல் பெண்மணிகள்!

சென்னை - இதற்கு முன் எந்த தமிழகத் தேர்தலிலும் காணாத காட்சியாக-புதுமையாக, பாரதி கண்ட கனவு அரங்கேறிக் கொண்டிருப்பதை தமிழகமே உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆம், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக - ஆண்...

கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி – ப.ஜ.க தமிழிசை!

கடலூர் - சரியான கூட்டணி அமையாவிட்டால் பா.ஜ.க. தனித்து போட்டியிட தயாராக உள்ளது என்று ப.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெய்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தேர்தல்...