Home Featured தமிழ் நாடு பாஜக தமிழிசைக்கு கொலை மிரட்டல்; சீமான் கடும் கண்டனம்! (காணொளியுடன்)

பாஜக தமிழிசைக்கு கொலை மிரட்டல்; சீமான் கடும் கண்டனம்! (காணொளியுடன்)

820
0
SHARE
Ad

TAMIlisaiதிருப்பூர் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது ஜனநாயகத்தின் கொடுமையான விரோத செயல் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை சீமான் சந்தித்து இவ்வாறு தெரிவித்தார்.

சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு காணொளி:

#TamilSchoolmychoice

 

Comments