Home நாடு ஷாபியிடம் ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை!

ஷாபியிடம் ஊழல் ஒழிப்பு ஆணையம் விசாரணை!

790
0
SHARE
Ad

Minister Datuk Seri Mohd Shafie Apdalகோலாலம்பூர் – சபா ஊரக வளர்ச்சி நிதியில் 1.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் நடந்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்து வரும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம், முன்னாள் கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஷாபி அப்டாலையும் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் விசாரணை செய்யவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.