Tag: பார்ட்டி வாரிசான் சபா
வாரிசான் கட்சியில் மசீச முன்னாள் தலைவர் ஓங் தீ கியாட் இணைகிறாரா?
கோலாலம்பூர் : சபா முன்னாள் முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் சபா கட்சி மேற்கு மலேசியாவில் மெல்ல மெல்ல தன் விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது.
ஆங்காங்கு, மாநில அளவிலும், தொகுதி அளவிலும்...
செல்லியல் பார்வை : சைட் சாதிக், ஷாபி அப்டாலுடன் கூட்டணி – அவசரப்பட்டு எடுத்த...
(ஷாபி அப்டாலின் வாரிசான் சபா கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அண்மையில் அறிவித்திருக்கிறார் மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான். இது அவசரப்பட்டு எடுத்த தவறான வியூகமா? பொதுத் தேர்தலில் இதனால்...
லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் : சபா மாநிலத்தில் அமைந்துள்ள கூட்டரசுப் பிரதேசமான லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் ரோஸ்மான் இஸ்லி இன்று வியாழக்கிழமை காலை (அக்டோபர் 14) ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில்...
மொகிதினுக்கு ஆதரவில்லை – பெஜூவாங், வாரிசான் சபா அறிவிப்பு
கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கும் ஜூலை 26-ஆம் தேதிக்கு முன்பாக எந்தக் கட்சிகள் பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு தருவார்கள், யார் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.
துன்...
முடா-வாரிசான் இணைந்து போட்டியிடலாம்!
கோலாலம்பூர்: வாரிசான் கட்சியும், முடாவும் 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சாத்தியமான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சபாவை தளமாகக் கொண்ட கட்சி தீபகற்ப மலேசியாவிலும் விரிவாக்க உதவுவதற்கான முடாவின்...
புகாயா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்
கோத்தா கினபாலு: புகாயா சட்டமன்ற உறுப்பினர் மானிஸ் முகா முகமட் டாரா இன்று கோத்தா கினபாலுவில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
65 வயதான சட்டமன்ற உறுப்பினர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக...
பத்து சாபி: வாரிசான் தனது வேட்பாளரை அடையாளம் கண்டது
கோலாலம்பூர்: டிசம்பர் 5- ஆம் தேதி நடைபெறவுள்ள பத்து சாபி நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான தனது வேட்பாளரை வாரிசான் கட்சி அடையாளம் கண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் துணைத் தலைவர்ஜுஜான் சம்பகோங் தெரிவித்தார்.
இருப்பினும், வேட்பாளரின்...
மக்கள் அதிகமாக தியாகம் செய்துள்ளனர்!- ஷாபி அப்டால்
கோத்தா கினபாலு: கொவிட் -19 அச்சுறுத்தலால் நாடு பாதிக்கப்பட்டபோது மக்கள் செய்த தியாகங்களைப் பார்க்கும்போது, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலைமையை மீட்டெடுக்க உழைக்க வேண்டிய நேரம் இது என்று வாரிசான் தலைவர்...
‘இது முடிவல்ல, நம்பிக்கையை இழக்க வேண்டாம்’- ஷாபி அப்டால்
கோத்தா கினபாலு: சபா தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பொதுவில் அவ்வளவாக தலைக்காட்டாமல் இருந்த முன்னாள் சபா முதல்வர் ஷாபி அப்டால், ஆதரவாளர்களை நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும், இது கட்சியின் முடிவு அல்ல...
வாரிசான் யாரையும் விலைக் கொடுத்து வாங்கவில்லை
கோத்தா கினபாலு: பிபிஎஸ் பொதுச் செயலாளர் சாஹிட் சாஹிம் தனது ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதற்கு வாரிசான் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதில் கூறிய வாரிசான் துணைத் தலைவர்...