Tag: பார்ட்டி வாரிசான் சபா
வாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களை ஒளித்து வைக்கவில்லை!
கட்சியை விட்டு வெளியேறாமல் இருக்க, மாநில சட்டமன்ற உறுப்பினர்களை ஒளித்து வைக்க கட்சி முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை ஷாபி அப்டால் மறுத்துள்ளார்.
எதிர்க்கட்சி மாற்று அமைச்சரவையை உருவாக்க வேண்டும்
தேசிய கூட்டணி தோல்வி கண்டால், எதிர்க்கட்சியினர் மாற்று அமைச்சரவையை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் தெரிவித்துள்ளார்.
வாரிசானில் இணையும் முன்மொழிவை மகாதீர் முகாம் வரவேற்கிறது!
முன்னாள் பிரதமரை கட்சியில் சேர அனுமதிக்கும் வகையில் கட்சியின் அரசியலமைப்பைத் திருத்த வாரிசான் தயாராக உள்ளது.
நாடு முன்னேற பல இனங்கள் கொண்ட கட்சித் தேவை!
மலேசியர்கள் எந்தவொரு இன பேதமின்றி வாழ வேண்டும் என்று சபா முதல்வர் ஷாபி அப்டால் தெரிவித்தார்.
மகாதீர் முகாம் வாரிசானுடன் இணைகிறது!
டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு விசுவாசமான ஆறு பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று சுயேச்சையாக வாரிசான் கட்சியுடன் இருப்பதாக அறிவித்தனர்.
பிரதமராக சபாவைச் சேர்ந்தவர் இருக்கலாம், சிக்கலில்லை!
ஒன்பதாவது பிரதமராக வேண்டும் என்ற ஆலோசனையை, ஷாபி அப்டால் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
வாரிசான் கட்சியிலிருந்து 1,000 உறுப்பினர்கள் வெளியேறினர்
கோத்தா கினபாலு: 14- வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கிளையை புறக்கணித்ததாகக் கூறி கட்சியின் தலைவருக்கு எதிரான அதிருப்தி தொடர்பாக 11 கிளைத் தலைவர்கள் உட்பட வாரிசான் கட்சியின் 1,000-...
பீட்டர் அந்தோணிக்கு தலைசுற்றல், மயக்கம் – வழக்கு ஒத்திவைப்பு
சபா அமைச்சர் பீட்டர் அந்தோணி மீது இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் புதிய குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட இருந்த நிலையில் அவருக்கு தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பீட்டர் அந்தோனி 8.75 மில்லியன் ரிங்கிட் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்
பீட்டர் அந்தோனி, இன்று கோத்தா கினாபாலுவில் ரிஸ்டா சம்பந்தப்பட்ட 8.75 மில்லியன் ரிங்கிட் பணமோசடி குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.
பீட்டர் அந்தோனி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்
சபா உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரும் சபா வாரிசான் கட்சியின் துணைத் தலைவருமான பீட்டர் அந்தோனி இன்று வியாழக்கிழமை கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.