கருப்பு உடையில் இருந்த பீட்டர் தனது வழக்கறிஞர் மார்ட்டின் தோமியுடன் காலை 8.15 மணிக்கு நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார்.
முன்னதாக, சில தரப்பினரின் புகார் அறிக்கைகளைத் தொடர்ந்து மாநில அரசு தொடர்பான பல திட்டங்கள் குறித்து சபா எம்ஏசிசி அவரை விசாரித்தது.
சட்டமன்ற உறுப்பினராக உள்ள பீட்டர், 2018- ஆம் ஆண்டில் அரசியல் அரங்கில் நுழைவதற்கு முன்னர் ஒரு ஒப்பந்தக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments