எதிர்வரும் 13 அக்டோபர் 2017 வரை இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தேசிய இளைஞர் பாசறை பொறுப்பாளர் மாவேந்தன் தெரிவித்தார்.
மலேசியத் தமிழர்களுக்கு, தமிழர் தேசிய சிந்தனையையும் தன்மான உணர்வையும் விதைத்து, நமது அடிப்படை அரசியல் உரிமைக்கும், இன மொழி மீட்சிக்கும், பண்பாடு கலாச்சாரம் காக்கவும் போராடி வரும் நாம் தமிழர் இயக்கத்திற்கு ஆதரவு தரும்படியும், அதற்காக சிப்பாங் நீதிமன்றத்தில் இன்று திரண்டு வந்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் எனவும், இயக்க தேசிய இளைஞர் பாசறை பொறுப்பாளரும் மூவர் விடுதலைக்கான நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளருமான செ.மாவேந்தன் கேட்டுக் கொண்டார்
மேலும் விவரங்கள் பெற தொடர்புக்கு :
0172444816 , 0122817024 ,0143099379