Home இந்தியா பிரபாகரன் உடலைக் கண்டு வேதனையடைந்தேன்: ராகுல்

பிரபாகரன் உடலைக் கண்டு வேதனையடைந்தேன்: ராகுல்

906
0
SHARE
Ad

rahul-gandhiபுதுடெல்லி – விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் உடலைப் பார்த்த போது தான் மிகவும் வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினர்.

அப்போது, அதில் பங்கேற்றவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.

#TamilSchoolmychoice

அதில் பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.