Home கலை உலகம் வழக்கறிஞரின் மூக்கை உடைத்த சந்தானம்!

வழக்கறிஞரின் மூக்கை உடைத்த சந்தானம்!

1071
0
SHARE
Ad

SANTHANAMசென்னை – தனது நகைச்சுவை நடிப்பால் இரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சந்தானம் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கி அவரது மூக்கை உடைத்ததாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சந்தானம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது.

சந்தானத்தால் தாக்கப்பட்ட வழக்கறிஞரின் பெயர் பிரேம் ஆனந்த் என்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.