நஜிப்பிடம் பிரதமர் துறை அமைச்சும், நிதியமைச்சும் இருந்தாலும் கூட, அவர் ஒரு அரசு அதிகாரி இல்லை என்று, நீதித்துறை ஆணையர் ஃபைசா ஜமாலுதின் தீர்ப்பு வழங்கினார்.
எனவே, 1எம்டிபி தொடர்பாக நஜிப், மலேசிய அரசுக்கு எதிராக டோனி புவா எந்த ஒரு சட்ட வழக்கும் போட முடியாது என ஃபைசா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
Comments