Tag: டோனி புவா
ஜசெக: ரோனி லியுவின் நிலைப்பாடு கட்சியைப் பிரதிநிதிக்கவில்லை!
கோலாலம்பூர்: ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா மற்றும் ஹன்னா இயோ ஆகியோர் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரோனி லியுவின் கூற்றினை விமர்சித்துள்ளனர். கட்சி மலாய்க்காரர்களின் ஆதர்வைப் பெறுவதற்காக அதன் சீன...
குவான் எங் பிணைத் தொகை செலுத்த ஜசெக நிதி திரட்டுகிறது
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் பிணை வழங்க உதவும் நிதி திரட்டும் பிரச்சாரத்தை ஜசெக தொடங்கியது.
லிம் குவான் எங் அரசியல் செயலாளராக டோனி புவா நியமனம்
புத்ரா ஜெயா - நிதியமைச்சர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளராக டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா (படம்) நேற்று புதன்கிழமை முதல் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, டோனி புவா நிதியமைச்சரின் சிறப்பு...
நஜிப்புக்கு எதிரான டோனி புவா வழக்கு நிராகரிப்பு!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா தொடுத்த அரசு அலுவலக துஷ்பிரயோக வழக்கை விசாரணை செய்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
நஜிப்பிடம்...
மலேசிய அதிகாரி # 1 யார்? நஜிப்பா?
கோலாலம்பூர் - 1 எம்டிபி நிறுவனத்திலிருந்து திருடப்பட்ட 1 பில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலரை மீட்கும் நடவடிக்கையாக, அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள வழக்கில், இதுவரை இல்லாத அளவுக்கு விரிவான தகவல்கள், விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்...
அன்வார் கடிதம் எழுதிய போதிலும் மக்கள் பிரகடனத்திற்கு ஜசெக தொடர்ந்து ஆதரவு!
கோலாலம்பூர் - மக்கள் பிரகடனம் குறித்தும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டுடன் பணியாற்றுவதும் குறித்தும், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்மறையான கருத்துக்களை கடிதம் வாயிலாக வெளியிட்டார்.
என்றாலும்,...
தெலுக் டத்தோ ஜசெக சட்டமன்ற உறுப்பினர் நீக்கம்! ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார்!
கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தெலுக் டத்தோ சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் லோ சீ ஹெங் (படம்), ஜசெக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அந்தக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத்...
14 வயது சிறுவன் சுடப்பட்ட வழக்கு: காலிட் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தலைவர்கள்...
கோலாலம்பூர் - அமினூல்ரஸ்யித் அம்சா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என பினாங்கு முதல்வர் லிம்...
டோனி புவாவுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் நோக்கம் இல்லை – சாடுகிறார் அருள் கந்தா
கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் உண்மைகளை அறிந்து கொள்ளும் நோக்கம் டோனி புவாவுக்கு இல்லை என அருள் கந்தா சாடியுள்ளார்.
டோனி புவா தம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்ததில் அரசியல் நோக்கம் உள்ளது என...
டோனி புவாவுக்குப் பதிலாக புதிய பேச்சாளரை அறிவிப்போம் – பக்காத்தான் ஹராப்பான்
கோலாலம்பூர்- 1எம்டிபி குறித்து அருள் கந்தாவுடன் நேரடி விவாதத்தில் பங்குபெற டோனி புவாவுக்குப் பதிலாக வேறொரு பேச்சாளரை அறிவிக்க இருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.
இந்த விவாதத்தை நேரடியாக ஒளிபரப்புவதில் இருந்து ஆர்டிஎம் பின்வாங்கியுள்ள போதிலும்,...