Tag: டோனி புவா
1எம்டிபி தொடர்பான விவாதத்தை கைவிடத் தயார் – டோனி புவா
கோலாலம்பூர்- 1எம்டிபி தொடர்பான விவாதத்தை கைவிட தாம் தயாராக இருப்பதாக டோனி புவா தெரிவித்துள்ளார்.
அருள் கந்தாவுடனான நேரடி விவாதத்தை விட, பொதுக் கணக்குக் குழுவின் விசாரணையே முக்கியம் என அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில்...
அருள் – டோனி நேரடி விவாதம் நடந்தால் பதவி விலகுவேன் – பண்டிகர் எச்சரிக்கை
கோலாலம்பூர் - அருள் கந்தா, டோனி புவா இடையே நேரடி விவாதம் நடைபெற்றால், நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகப் போவதாக பண்டிகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1எம்டிபி குறித்து பொதுக் கணக்குக் குழு நடத்தி வரும்...
அருள் கந்தா விவாதத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்: டோனி புவா
கோலாலம்பூர்- 1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமியுடன் நேரடியாக விவாதம் செய்ய வாய்ப்பு கிடைத்தது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக டோனி புவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எந்தவித நிபந்தனையும் இன்றி நேரடி...
1எம்டிபி குறித்த நேரடி விவாதத்துக்கு தயார்: டோனி புவா சவாலை ஏற்றார் அருள் கந்தா!
கோலாலம்பூர்- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தொலைக்காட்சியில் நேரடி விவாதம் நடத்த தயாரா? என டோனி புவா விடுத்த சவாலை ஏற்பதாக அருள் கந்தா கந்தசாமி (படம்) தெரிவித்துள்ளார்.
1எம்டிபி தலைவரான அவர், சர்ச்சைகள் ஏதும்...
“இந்தியர்களை டோனி புவா குண்டர்கள் என்று கீழ்த்தரமான வார்த்தைகளால் கேவலப்படுத்துவதா?” ஜஸ்பால் சிங் கண்டனம்!
பெட்டாலிங் ஜெயா - அண்மையில் பெட்டாலிங் ஜெயா செக்ஷன் SS9A/12 பகுதியில் தீபாவளி சந்தை கடைகள் வழங்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட இந்திய வணிகர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பதைக் கவனிக்க...
ஆதாரங்களைக் காட்டுங்கள் அல்லது வாயை மூடுங்கள் – டோனி புவாவுக்கு 1எம்டிபி அறிவுறுத்து!
கோலாலம்பூர்- 1எம்டிபி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் டோனி புவா, தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட வேண்டுமென 1எம்டிபி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
1எம்டிபி மிகக் கடுமையான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை டோனி புவா சுமத்தி வருவதாகவும்,...
வெளிநாடு செல்லத் தடையை எதிர்த்து வழக்காட டோனி புவாவுக்கு நீதிமன்றம் அனுமதி!
கோலாலம்பூர் - நாட்டை விட்டு வெளியேற, மலேசியக் குடிநுழைவுத் துறை தனக்கு விதித்திருக்கும் தடையை எதிர்த்து, சீராய்வு மனு (judicial review) ஒன்றை சமர்ப்பித்து வழக்காட ஜசெக தலைவர்களில் ஒருவரும், பெட்டாலிங் ஜெயா...
அன்வாரின் குற்றத்தை தான் நஜிப்பும் செய்கிறார் – டோனி புவா கருத்து
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்து வருவாரேயானால், கடந்த 1999-ம் ஆண்டு அன்வார் என்ன குற்றம் செய்ததாகக்...
டோனி புவா மனைவி பெயரில் வெளிநாட்டில் 3 மில்லியன் ரிங்கிட்: டோனி டான் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜூலை 23 - ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவின் மனைவி பெயரில் வெளிநாட்டில் 3 மில்லியன் ரிங்கிட் இருப்பதாக ஜசெக முன்னாள் உறுப்பினரான டோனி டான் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்...
வெளிநாடு செல்ல திடீர் தடை: வழக்குத் தொடுக்க டோனி புவா முடிவு!
கோலாலம்பூர், ஜூலை 23 - ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா வெளிநாடு செல்ல அரசாங்கம் திடீர் தடை விதித்துள்ளது. இதனால் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுக்க டோனி...