Home Featured நாடு அன்வார் கடிதம் எழுதிய போதிலும் மக்கள் பிரகடனத்திற்கு ஜசெக தொடர்ந்து ஆதரவு!

அன்வார் கடிதம் எழுதிய போதிலும் மக்கள் பிரகடனத்திற்கு ஜசெக தொடர்ந்து ஆதரவு!

661
0
SHARE
Ad

tony-pua1-250613கோலாலம்பூர் – மக்கள் பிரகடனம் குறித்தும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டுடன் பணியாற்றுவதும் குறித்தும், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்மறையான கருத்துக்களை கடிதம் வாயிலாக வெளியிட்டார்.

என்றாலும், மக்கள் பிரகடனத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தப் போவதாக எதிர்கட்சிக் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான ஜசெக தெரிவித்துள்ளது.

“ஆமாம். ஆனால் நாங்கள் தொடர்ந்து இருப்போம்” என்று ஜசெக தகவல் பிரிவுச் செயலாளர் டோனி புவா இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறிவுள்ளார்.

#TamilSchoolmychoice