Home கலை உலகம் ‘காலா’ ஏப்ரல் மாதம் வெளியாகும் – பா.ரஞ்சித் அறிவிப்பு!

‘காலா’ ஏப்ரல் மாதம் வெளியாகும் – பா.ரஞ்சித் அறிவிப்பு!

957
0
SHARE
Ad

kaala-rajini-movie-poster-1சென்னை – ‘கபாலி’ திரைப்படத்திற்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘காலா’.

வட இந்தியாவைச் சேர்ந்த தாதாவை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என இயக்குநர் பா.ரஞ்சித் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.