Home இந்தியா இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கத் தயாராகிறது அமெரிக்கா!

இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கத் தயாராகிறது அமெரிக்கா!

813
0
SHARE
Ad

RexTillersonSushma-Swaraj-01
டெல்லியில் இன்று அமெரிக்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சனும், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரெக்ஸ் டில்லெர்சன், “இந்தியா முன்னணி சக்தியாக எழுச்சியடைவதற்கும் அமெரிக்கா பக்கபலமாக இருப்பதோடு, இந்தியாவுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க உதவுவோம். இந்திய இராணுவத்தை நவீனப்படுத்த சிறந்த தொழில்நுட்பங்களை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.