Home உலகம் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!

ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!

1155
0
SHARE
Ad

george-hw-bushவாஷிங்டன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மீது நடிகை ஹெதர் லிண்ட் பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒரு தொலைக்காட்சித் தொடர் சம்பந்தமாக புஷ்சைச் சந்தித்த போது, சர்க்கர நாற்காலியில் இருந்த நிலையில், தனது மனைவி அருகில் இருந்த சமயத்திலும், தனது பின்பக்கத்தைத் தடவியதாகவும், மோசமான நகைச்சுவை ஒன்றைச் சொல்லியதாகவும் ஹேதர் குற்றச்சாட்டு கூறினார்.