Home Tags ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ்

Tag: ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ்

ஜோர்ஜ் புஷ் நல்லடக்கம் – செல்ல நாயின் சோகம்!

வாஷிங்டன் - கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தனது 94-வது வயதில் காலமான அமெரிக்காவின் 41-வது அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் இறுதிச்சடங்குகள் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்று அதில்...

ஜோர்ஜ் புஷ் மறைவு: சில நினைவுகள் – சில சுவாரசியத் தகவல்கள்!

வாஷிங்டன் - அமெரிக்காவின் 41-வது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (George Herbert Walker Bush) தனது 94-வது வயதில் ஹூஸ்டன் நகரில் நேற்று (நவம்பர் 30) காலமானார். மிகப் பெரிய வரலாற்றையும்...

அமெரிக்காவின் 41-வது அதிபர் ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் காலமானார்

வாஷிங்டன் - அமெரிக்காவின் 41-வது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (George Herbert Walker Bush) தனது 94-வது வயதில் காலமானார். (மேலும் விவரங்கள் தொடரும்)

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் கவலைக்கிடம்!

வாஷிங்டன் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ், உடல்நலக்குறைவு காரணமாக ஹான்ஸ்டன் மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 93 வயதான அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும்,...

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் காலமானார்

வாஷிங்டன் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் காலமானார். பார்பரா புஷ், ஜோர்ஜ் புஷ் தம்பதியரின் மகனான ஜோர்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 41-வது...

பாலியல் புகார்: ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மன்னிப்பு கோரினார்!

வாஷிங்டன் - நடிகை ஹெதர் லிண்ட் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் (வயது 93) மன்னிப்புக் கேட்பதாக புஷ்சின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. "சுமார் 5 ஆண்டுகளாக...

ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!

வாஷிங்டன் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மீது நடிகை ஹெதர் லிண்ட் பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தினார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒரு தொலைக்காட்சித் தொடர் சம்பந்தமாக புஷ்சைச் சந்தித்த...

முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மருத்துவமனையில் அனுமதி!

ஹோஸ்டன் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ், உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் ஹோஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 3 மாதங்களாக சுவாசக் கோளாறில் அவதிப்பட்டு வந்த அவருக்கு, லேசான நிமோனியா பாதிப்பு...

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் கழுத்தெலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதி!

நியூ யார்க், ஜூலை 16 - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் (91) கழுத்தெலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக புஷ்ஷின் செய்தித்தொடர்பாளர் ஜிம் மெக்ராத் வெளியிட்டுள்ள...

முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில்!

ஹூஸ்டன், டிசம்பர் 24 - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜியோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் (வயது 90) அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக் குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 41வது அதிபர்...