Home உலகம் அமெரிக்காவின் 41-வது அதிபர் ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் காலமானார்

அமெரிக்காவின் 41-வது அதிபர் ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் காலமானார்

1153
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்காவின் 41-வது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (George Herbert Walker Bush) தனது 94-வது வயதில் காலமானார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)