Home உலகம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் காலமானார்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் காலமானார்

1009
0
SHARE
Ad
பார்பரா புஷ்

வாஷிங்டன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் காலமானார்.

பார்பரா புஷ், ஜோர்ஜ் புஷ் தம்பதியரின் மகனான ஜோர்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 41-வது அதிபராக இரண்டு தவணைகள் இருந்திருக்கிறார்.