Home நாடு விவசாயத்துக்கு 6.5 பில்லியன்! தெக்குன் கடனுதவிக்கு 500 மில்லியன்!

விவசாயத்துக்கு 6.5 பில்லியன்! தெக்குன் கடனுதவிக்கு 500 மில்லியன்!

804
0
SHARE
Ad

Budget2018-03பிரதமர் நஜிப் அறிவித்த வரவு செலவுத் திட்டத்தின் சில முக்கிய புள்ளி விவரங்கள் பின்வருமாறு:

  • தெக்குள் கடனுதவிக்காக 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு
  • விவசாயத்துக்கு குறிப்பாக, செம்பனைத் தொழில்கள், டுரியான் போன்ற பழவகைகள் விவசாயம், இரப்பர் தோட்டம் போன்ற தொழில்கள் உள்ளிட்ட விவசாயத் தொழில்களுக்கு 6.5 பில்லியன் ரிங்கிட் – மிக அதிகமான ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • 2010-இல் ரிங்கிட் 27,819 ஆக இருந்த மலேசியர்களின் தனி நபர் வருமானம் தற்போது 40,713 ரிங்கிட்டாக உயர்ந்திருக்கிறது. 2018-இல் தனிநபர் வருமானம் ரிங்கிட் 42,777 ஆக உயரும்.
  • 2018-இல் 239.86 பில்லியன் ரிங்கிட் அரசாங்கத்தின் வருமானமாக இருக்கும்.