Tag: வரவு செலவுத் திட்டம் 2018
‘தொடர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்’ – மலேசியர்களுக்கு நஜிப் அறிவுரை!
கோலாலம்பூர் - அரசாங்கத்தின் நம்பிக்கையான திட்டங்களான அமனா டானா அனாக் மலேசியா 2050 அல்லது ஏடம் 50 ஆகியவை, மலேசியர்களின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஊக்கப்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக மலேசியப் பிரதமர்...
ஜனவரி 29 முதல் இந்தியர்கள் அமானா சஹாம் பங்குகளை வாங்கலாம்!
கோலாலம்பூர் - இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்தியர்களுக்காக அறிவித்துள்ள 150 கோடி (1.5 பில்லியன்) கூடுதல் பங்குகளை, ஜனவரி 29 முதல் இந்தியர்கள் வாங்க...
அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை!
கோலாலம்பூர் - கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் படி, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு ஊக்கத்தொகை...
“இந்தியர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தியிருக்கும் வரவு செலவுத் திட்டம்” – டாக்டர் சுப்ரா விளக்கம்
கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2018 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான வாய்ப்புகள், சலுகைகள் குறித்த விரிவான விளக்கங்களை மஇகா தேசியத்...
“மக்கள் நலன் பேணும் வரவு செலவுத் திட்டம்” – தேவமணி பாராட்டு
புத்ரா ஜெயா -பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் பேணும் திட்டம் என மஇகா தேசியத் துணைத் தலைவரும்,...
தீர்வையற்ற மின்னியல் வளாகத்தால் வருமானம் அதிகரிக்கும்
கோலாலம்பூர் - நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வையற்ற மின்னியல் வளாகம் (Digital Zone) அமைப்பதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான...
வரவு செலவுத் திட்டம்: இந்தியர்களுக்குக் கிடைத்தவை என்ன?
கோலாலம்பூர் - நேற்று வெள்ளிக்கிழமை பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்தது போலவே இந்தியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், பயனான திட்டங்களையும்...
“சிறுநீரக சுத்திகரிப்புக்கு நிதி உதவி – சுய காப்புறுதித் திட்டம்” – நஜிப்பின் சுகாதார...
கோலாலம்பூர் - இன்று பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துரைத்த சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சுகாதார அமைச்சுக்கு...
சிலாங்கூர் பத்து தீகா, சுங்கை ராசா சாலைக் கட்டணம் அகற்றப்படுகிறது
கோலாலம்பூர் - பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் இன்று சமர்ப்பித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சில நெடுஞ்சாலை பகுதிகளில் இடங்களில் டோல் எனப்படும் சாலைக் கட்டணம் அடுத்தாண்டு முதல்...
“ஜோ லோ’வைத் தேடி சீனா சென்றேன்” – அஸ்மின் அலி கிண்டல்!
கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசார் சீனா சென்றார் எனக் கேள்விப்பட்டேன். அப்படியானால் அவரும் நாட்டை விற்கவா சீனா சென்றார் என பிரதமர் நஜிப் இன்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும்போது...