Home Tags வரவு செலவுத் திட்டம் 2018

Tag: வரவு செலவுத் திட்டம் 2018

பிரிம் தொகை 1,200 ரிங்கிட்!

2018-ஆம் ஆண்டுக்கான பிரிம் தொகை 1,200 ரிங்கிட்டாக இருக்கும் எனவும், இதனை 7 மில்லியனுக்கும் மேற்பட்ட குறைந்த வருமானமுடைய மலேசியர்கள் பெறுவர் என்றும் பிரதமர் அறிவித்தார்.

தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

தமிழ்ப் பள்ளிகளுக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வரும் பிரதமர் நஜிப் இன்று சமர்ப்பித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இது தவிர,...

பினாங்கு விமான நிலையம் தரம் உயர்த்தப்படும்

2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பினாங்கு மாநிலத்திலுள்ள விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, அதன் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என பிரதமரும் நிதியமைச்சருமான நஜிப் துன் ரசாக் அறிவித்தார். தனது...

விவசாயத்துக்கு 6.5 பில்லியன்! தெக்குன் கடனுதவிக்கு 500 மில்லியன்!

பிரதமர் நஜிப் அறிவித்த வரவு செலவுத் திட்டத்தின் சில முக்கிய புள்ளி விவரங்கள் பின்வருமாறு: தெக்குள் கடனுதவிக்காக 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு விவசாயத்துக்கு குறிப்பாக, செம்பனைத் தொழில்கள், டுரியான் போன்ற...

குவான் எங் – அஸ்மின் சீனா சென்றதும் நாட்டை விற்கவா? பிரதமர் கேள்வி!

கோலாலம்பூர் - இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தனது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றத் தொடங்கிய பிரதமர் நஜிப், எதிர்க்கட்சித் தலைவர்களான சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பினாங்கு...

தமிழில் தீபாவளி வாழ்த்துகளுடன் உரையைத் தொடங்கினார் நஜிப்!

கோலாலம்பூர் - (பிற்பகல் 4.00 மணி நிலவரம்) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துத் தனது உரையைத் தொடங்கிய பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப்...

வரவு- செலவுத் திட்டம் : இந்திய சமுதாயத்திற்கு என்ன கிடைக்கும்?

கோலாலம்பூர் - இன்று பிற்பகல் 4.00 மணியளவில் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கு என்னென்ன சாதகங்கள், பலன்கள் கிடைக்கும் என்ற...