Home நாடு தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

968
0
SHARE
Ad

budget-2018-tamil schools-50 millionதமிழ்ப் பள்ளிகளுக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வரும் பிரதமர் நஜிப் இன்று சமர்ப்பித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

இது தவிர, சபா, சரவாக் மாநிலங்களிலுள்ள பள்ளிகளைப் பழுது பார்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், தலா 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதற்காகவும், இதே பணிகளுக்காக மேற்கு மலேசியாவிலுள்ள பள்ளிகளுக்காக 500 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாகவும் நஜிப் அறிவித்தார்.