Home நாடு பிரிம் தொகை 1,200 ரிங்கிட்!

பிரிம் தொகை 1,200 ரிங்கிட்!

804
0
SHARE
Ad

brim2018-ஆம் ஆண்டுக்கான பிரிம் தொகை 1,200 ரிங்கிட்டாக இருக்கும் எனவும், இதனை 7 மில்லியனுக்கும் மேற்பட்ட குறைந்த வருமானமுடைய மலேசியர்கள் பெறுவர் என்றும் பிரதமர் அறிவித்தார்.