Home நாடு “ஜோ லோ’வைத் தேடி சீனா சென்றேன்” – அஸ்மின் அலி கிண்டல்!

“ஜோ லோ’வைத் தேடி சீனா சென்றேன்” – அஸ்மின் அலி கிண்டல்!

815
0
SHARE
Ad

azmin ali-feature-1கோலாலம்பூர் – சிலாங்கூர் மந்திரி பெசார் சீனா சென்றார் எனக் கேள்விப்பட்டேன். அப்படியானால் அவரும் நாட்டை விற்கவா சீனா சென்றார் என பிரதமர் நஜிப் இன்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும்போது கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து நஜிப்பின் டுவிட்டர் தளத்தில் இதே கருத்தைப் பிரதிபலித்து கருத்து பதிவு செய்யப்பட்டிருந்தது.

azmin-ali-twitter-china trip-budget 2018இதற்கு டுவிட்டரில் பதிலளித்த சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி “நான் ஜோ லோவைத் தேடி சீனா சென்றேன்” எனக் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டதாக புகார்களை எதிர்நோக்கியிருக்கும் ஜோ லோ தற்போது தலைமறைவாக இருக்கிறார்.