Home இந்தியா குஜராத்தில் இந்தியாவின் முதல் டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு!

குஜராத்தில் இந்தியாவின் முதல் டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு!

1085
0
SHARE
Ad

ichthyosaurகுஜராத் – இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கடலோர கிராமமான குச்சில், டைனோசர் எலும்பு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

‘இச்தியோசர்’ என்றழைக்கப்படும் இவ்வகை டைனோசர்கள் கடலில் வாழக்கூடியவை. சுமார் 5.5 மீட்டர்கள் வரை நீளமுடையவை.

இந்தியாவில் இது போல் ஒரு முழு டைனோசர் எலும்பும் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

#TamilSchoolmychoice

சுமார் 90 மில்லியன் ஆண்டுகள் பழைமையான எலும்பாக இது நம்பப்படுகின்றது.