Home உலகம் நியூயார்க்கில் பயங்கரவாதத் தாக்குதல்: 8 பேர் பலி!

நியூயார்க்கில் பயங்கரவாதத் தாக்குதல்: 8 பேர் பலி!

998
0
SHARE
Ad

NEWYORKSHOOTINGநியூயார்க் – அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் அருகே, செவ்வாய்க்கிழமை, தீவிரவாதி ஒருவன், நடைபாதையில் செல்வோர் மீது கனரக வாகனத்தை மோதியதில் 8 பேர் பலியாகினர். 12 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், காவல்துறையினர் தீவிரவாதியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice