Home உலகம் கொலோராடோ வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி!

கொலோராடோ வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி!

733
0
SHARE
Ad

Coloradawallmartஅமெரிக்காவின் டென்வெர் புறநகர் பகுதியில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தின் உள்ளே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக கொலோராடோ மாகாண தார்ண்டன் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியவன் வேறு யாரையும் பிணை பிடித்து வைத்திருக்கிறானா? என்பது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.

#TamilSchoolmychoice