Home நாடு ஜாகிர் நாயக்கின் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தில் மறுபரிசீலனை இல்லை: சாஹிட்

ஜாகிர் நாயக்கின் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தில் மறுபரிசீலனை இல்லை: சாஹிட்

931
0
SHARE
Ad

ahmad-zahid-hamidiகோலாலம்பூர் – இந்தியாவால் தேடப்பட்டு வரும் சர்சசைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் மலேசிய நிரந்தர வசிப்பிட அந்தஸ்து மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது என துணை பிரதமர் சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.

மலேசியாவில் அவர் சட்ட திட்டங்கள் எதையும் மீறவில்லை என்பதால் அவரது நிரந்தர வசிப்பிட அந்தஸ்து குறித்து எந்த மறுபரிசீலனையும் செய்ய முடியாது என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.