Home நாடு அடுத்த ஆண்டு 6,000 புதிய போலீஸ் அதிகாரிகள்!

அடுத்த ஆண்டு 6,000 புதிய போலீஸ் அதிகாரிகள்!

858
0
SHARE
Ad

Malaysian-police-line-up--007கோலாலம்பூர் – 2018-ம் ஆண்டு, ஜனவரி மாதம், மலேசியக் காவல்படையில் புதிதாக 6,000 காவல்துறையினர் இணைக்கப்படவிருக்கின்றனர்.

புக்கிட் அம்மான் துணை நிர்வாக இயக்குநர் டிசிபி டி.நரேனாசாகரன் இது குறித்துக் கூறுகையில், பணியில் இருந்து ஓய்வு பெறும் அதிகாரிகள், பதவி விலகும் அதிகாரிகளுக்குப் பதிலாக இந்தப் புதிய பதவி நியமனங்கள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.