Home இந்தியா மோடியின் தலைமைத்துவம் குறித்து டிரம்ப் பாராட்டு!

மோடியின் தலைமைத்துவம் குறித்து டிரம்ப் பாராட்டு!

1024
0
SHARE
Ad

modi-trump-comboடனால் – புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாக, அவ்வளவு பெரிய நாட்டையும், 130 கோடி மக்களையும் பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பாக ஒருங்கிணைத்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார்.

வியட்நாமில் நடைபெற்று வரும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப், அங்கு பேசுகையில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்தியாவில் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகிரித்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.