Home இந்தியா பார்வையாளர்களுக்குத் தமிழக ஆளுநர் விதித்த புதியக் கட்டுப்பாடு!

பார்வையாளர்களுக்குத் தமிழக ஆளுநர் விதித்த புதியக் கட்டுப்பாடு!

976
0
SHARE
Ad

BanwarilalPurohitபுதுடெல்லி – தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அது வாங்கி வர வேண்டும், இது வாங்கி வர வேண்டும் என பலக் கட்டுப்பாடுகள் விதிக்கும் தலைவர்களுக்கு மத்தியில், தமிழகத்திற்குப் புதிதாகப் பதவியேற்றிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

தன்னைச் சந்திக்க வரும் பார்வையாளர்கள் பூங்கொத்தோ, சால்வைகளோ வாங்கி வரக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்.