Home இந்தியா டிசம்பர் 21-இல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்!

டிசம்பர் 21-இல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்!

1135
0
SHARE
Ad

tamil-nadu-state-election-commissionசென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ஆம் நடைபெறும் என்றும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 27 முதல் தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் டிசம்பர் 4-ஆம் தேதியாகும். டிசம்பர் 5-ஆம் தேதி வேட்புமனுக்களின் பரிசீலனை நடைபெறும் என்றும் டிசம்பர் 7-ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.