Home இந்தியா வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு: திமுக கூட்டணி வெற்றி

வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு: திமுக கூட்டணி வெற்றி

581
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாகவே வந்துள்ளது.

அம்முடிவுகளின்படி, திமுக 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே – ஆக்சிஸ் மை, ஏபிபி சி-வோட்டர், டுடே சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில், திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

திமுக ஆட்சி உறுதி என பல்வேறு தரப்பு தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அமைச்சரவை உத்தேச பட்டியலை கட்சி தயாரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.