Tag: தமிழக தேர்தல் ஆணையம்
தமிழ் நாடு : 72.09 % வாக்குப் பதிவு
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற முதல் கட்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் மாலை 7.00 மணி வரையில் 72.09 வாக்கு விழுக்காடு பதிவாகியிருக்கிறது. இது...
வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு: திமுக கூட்டணி வெற்றி
சென்னை: தமிழகத்தில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாகவே வந்துள்ளது.
அம்முடிவுகளின்படி, திமுக 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை,...
ரஜினி தமது கட்சியை ‘மக்கள் சேவை கட்சி’ என பெயரிடக்கூடாது!
சென்னை: அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் ரஜினிக்கு எதிராக களம் இறங்கி உள்ளது. ரஜினியின் கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என பெயரிடப்பட்டதை அடுத்து இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
அகில இந்திய மக்கள்...
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தமிழகம்
இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறுவதால், அதன் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டிசம்பர் 27, 30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள்
தமிழகத்தின் 9 புதிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என தமிழகத் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணை வெளியிட்டிருக்கிறது.
இந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை, உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இதனிடையே, நடிகர்களான அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் தங்களது வாக்கு உரிமையை முறையாக பதிவு...
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது!
சென்னை: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிற வேளையில், இதன் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையில்,...
தமிழகத்தில் 18 சட்டமன்றங்களில் இடைத் தேர்தல்!
சென்னை: இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் இடம் பெற்றிருக்கும் 18 சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் தேதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. ஆளும் பாஜக அரசின் ஐந்து ஆண்டு கால பதவிக்...
திருவாரூர் இடைத் தேர்தல் இரத்து
சென்னை - திருவாரூர் இடைத் தேர்தலை இரத்து செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா தொடுத்திருந்த வழக்கை இன்று புதுடில்லி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருந்த...
திருவாரூர் சட்டமன்றம் : ஜனவரி 28-இல் இடைத் தேர்தல்
சென்னை - கலைஞர் மு.கருணாநிதி மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்து வரும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் இன்று...