Home நாடு வழி தவறிச் சென்ற இளைஞர்களின் சிறை வாழ்க்கை!

வழி தவறிச் சென்ற இளைஞர்களின் சிறை வாழ்க்கை!

1345
0
SHARE
Ad

PrisonvisitbyTHRRJ'sகோலாலம்பூர் – குடும்ப சூழ்நிலை, கோபம், கூடா நட்பு என பல காரணங்களால் இன்று எத்தணையோ இளைஞர்களின் வாழ்க்கைத் திசை மாறி சிறையில் தங்களுடைய வாழ்க்கையைக் கழிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

அண்மையில், டி.எச்.ஆர் ராகாவின் கலக்கல் காலை அறிவிப்பாளர் உதயா மற்றும் ஆனந்தா காஜாங் சிறையிலுள்ள சில இளைஞர்களைச் சந்தித்து அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நேர்காணல் போது பாதை தவறி சென்ற காரணங்களையும் சிறை வாழ்க்கைக் குறித்தும் இளைஞர்கள் மனம் திறந்து பேசினார்கள்.

அவற்றுள் ஒரு இளைஞர் செய்த குற்றங்களும் இந்த சிறை வாழ்க்கை தனக்கு கிடைத்த மிகப் பெரிய பாடமாகும். மறு வாய்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறேன். சிறை தண்டணை முடித்த பிறகு, ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பித்து மீண்டும் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்றார்.

#TamilSchoolmychoice

மனம் நெகழ வைக்கும் இந்த இளைஞர்களின் நேர்காணல் காணொளிகளை டி.எச்.ஆர் ராகாவின் அதிகாரப்பூர்வ முகநூல் அல்லது யூடிப் வாயிலாக கண்டு களிக்கலாம்.

காணொளிகள்

ஓர் இளைஞரின் கருப்பு சரித்திரம் https://www.facebook.com/THRRaagaMalaysia/videos/1538348729605967/

மற்றொரு இளைஞரின் மறுபக்கம்

https://www.facebook.com/THRRaagaMalaysia/videos/1539306902843483/

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

https://www.facebook.com/THRRaagaMalaysia/videos/1540271999413640/