Home இந்தியா ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ்

830
0
SHARE
Ad

maruthu ganesh-dmk-candidate-rk nagar-சென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவின் வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் தினகரன் பத்திரிக்கையில் வட்டார செய்தியாளராகப் பணியாற்றியவராவார்.

ஏற்கனவே, ஆர்.கே.நகரில் தான் களமிறங்கப் போவதாக டிடிவி.தினகரன் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறார்.