Home இந்தியா ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டியிடலாம்!

ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டியிடலாம்!

961
0
SHARE
Ad

vishal-imageசென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் எனத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் திங்கட்கிழமை டிசம்பர் 4-ஆம் தேதி விஷால் தனது வேட்புமனுவை சமர்ப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 4-ஆம் தேதிதான் வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.