Home Video சசிகுமாரின் ‘கொடிவீரன்’ – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்!

சசிகுமாரின் ‘கொடிவீரன்’ – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்!

1307
0
SHARE
Ad

சென்னை – முத்தையா இயக்கத்தில், சசிகுமார், மஹிமா நம்பியார், விதார்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கொடிவீரன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, நேற்று வெள்ளிக்கிழமை அதன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் வெளியானது. அதனை இங்கே காணலாம்: