Home Video கென்னடி கிளப்: கபடியில் தீவிரமாக கால் பதிக்கும் பெண்கள்!

கென்னடி கிளப்: கபடியில் தீவிரமாக கால் பதிக்கும் பெண்கள்!

976
0
SHARE
Ad

சென்னை: பல வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த வெளியீடாக வர இருப்பது ‘கென்னடி கிளப்’ திரைப்படம். இப்படத்தில் இயக்குனர் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கடந்த 2009-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு நல்ல விமர்சனத்தையும் இலாபத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. பெண்கள் கபடியை மையமாக வைத்து சுசீந்திரன்கென்னடி கிளப்படத்தை இயக்கி வருகிறார்.

சுசீந்திரனின் பெருவாறான படங்களில் சமூகப் பிரச்சனைகள் கும்ப பின்னணியில் அழக்காக காட்சியமைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு சில வன்முறைகளும் கலந்திருக்கும். ‘கென்னடி கிளப்’ படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் கபடி விளையாட்டை தீவிரமாக பார்ப்பதை இப்படம் மையப்படுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: