Home இந்தியா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார் ராகுல்!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார் ராகுல்!

837
0
SHARE
Ad

Rahul Gandhiபுதுடெல்லி – அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது.

காங்கிரஸ் நடப்பு துணைத்தலைவர் ராகுல் காந்தி, தலைவர் பதவிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அவருடன் கட்சியின் மூத்தத் தலைவர்களான மன்மோகன் சிங், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்களும் உடன் வந்தனர்.

#TamilSchoolmychoice

 

Comments