Home கலை உலகம் இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்!

இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்!

840
0
SHARE
Ad

adityan11xxசென்னை – பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஐதாராபாத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.

அமரன் படத்தில் அறிமுகமான ஆதித்யன், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், மாமன்மகள், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

ஜெயா தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியையும் ஆதித்யன் நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice