Home Video வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ டீசர் வெளியீடு!

வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ டீசர் வெளியீடு!

1268
0
SHARE
Ad

சென்னை – வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவா, ஜெய், ஷாம், நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் சம்பத் நடித்திருக்கும் ‘பார்ட்டி’ படத்தின் டீசர் (குறுமுன்னோட்டம்) வெளியானது.

அதனை இங்கே காணலாம்:-